Home / Tips / Some useful MS-PowerPoint tips

Some useful MS-PowerPoint tips

எம்.எஸ். பவர்பாயின்ட் –  தெரிந்ததும் தெரியாததும்

பவர்பாயின்ட் நிகழ்த்துகை ஒன்றினை ஸ்லைடு ஸோவாகப் பார்வையிடும் போது ஸ்லைடு ஸோவில் முன் பின் நகர்வதற்கான கட்டளைகளை மட்டுமே நம்மில் அனேகம் பேர் அறிந்து வைத்துள் ளோம். ஆனால் அது தவிர மேலும் பல வசதிகளைப் பவபொயின்ட் வழங் குகிறது. கீழே தரப்பட்டுள்ள கீபோர்ட் குறுக்கு வLகளையும் கட்டளை களையும் ஸ்லைட் ஸோவை ஓட விட்டு செயற்படுத்திப் பார்க்கலாம்..

• ஸ்லைடு ஸோவை (முழுமையான காட்சி) ஆரம்பிக்க > F5

• ஒவ்வொரு ஸ்லைடாக முன் செல்ல > N, Space, Page Down, Enter


• ஒவ்வொரு ஸ்லைடாக பின் செல்ல P, Backspace, Page Up,


• தானியங்கி முறையில் செயற்படும் ஸ்லைட் ஸோவை தற்காலிகமாக மீள ஆரம்பிக்க : S அல்லது ( + )


• ஸ்லைடு ஸோவை விட்டு வெளியெற ESC, CTRL+BREAK, அல்லது HYPHEN ( – )


• மறைத்து வைக்கப்பட்டுள்ள ஸ்லைடைப் பார்வையிட H


• ஸ்லைடு இலக்கத்தை டைப் செய்து என்டர் விசையை அழுத்த குறித்த ஸ்லைடைப் பார்வையிடலாம்.


• இலக்கம் ஒன்றை டைப் செய்து என்டர் விசையை அழுத்தினால் முதல் ஸ்லைடு தோன்றும்.


• மவுஸின் இரண்டு பட்டன்களையும் ஒரே நேரத்தில் இரண்டு வினாடிகளுக்கு அழுத்திக் கொண்டிருந்தாலும் முதல் ஸ்லைடுக்கு வர முடியும்.


• திரையைக் கறுமையாக்கவும் அதிலிருந்து மீளவும் B அல்லது PERIOD ( . )


• திரையை வெண்மையாக்கவும் அதிலிருந்து வெளியேறவும் W அல்லது COMMA(,)


• ஸ்லைடு ஸோவில் எழுதும் குறிப்புகளை இல்லாமல் செய்ய E


• டாஸ்க்பாரைத் தோன்றச் செய்ய CTRL+T


• டயலாக் பாக்ஸை தோன்றச் செய்ய CTRL+S


• கீபோட் குறுக்கு வழிகளைக் காண F1

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply