Home / Hardware / Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?
hard drive is dying

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

  • ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்
  • கணினி அடிக்கடி உரைந்து (Freezeபோகும் அல்லது செயலிழக்கும்
  • ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad sectors எனும் கோப்புக்களை சேமிக்க முடியாத பகுதிகள் உருவாகும்
  • ஒவ்வொரு முறையும் கணினி பூட் ஆகும் போதே ஹாட் டிஸ்கில் பழுதடைந்த் செக்டர்கலைத் தேட ஆரம்பிக்கும்
  • கணினி ஆரம்பிக்க அல்லது பூட் ஆவதற்கு வழமையைவிட விட அதிக நேரம் எடுக்கும்
images
  • கோப்புகளைக் காணவில்லை (Missing Files) எனும் செய்தி அடிக்கடி தோன்றும்.
  • கோப்பு முறைமை (file system) பழுதடையும் .
  • ஒரு கோப்பை திறக்க முடியாமல் இருக்கும்.
  • கோப்புறை உள்ளடக்கங்களைக் காண்பிக்கவோ ஃபைல் எக்ஸ்ப்ளோரர் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்
  • அடிக்கடி நீலத்திரை (Blue screen of death) தோன்றும் .
  • பயாஸினால் (BIOS) வன்தட்டைக் இனம் காணுவது கடினமாக இருக்கும்.

About admin

Check Also

word tip

மைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி

வேர்டில் உரை அல்லது படங்களை நகலெடுக்கவும் நகர்த்தவும்   Ctrl + C>   Ctrl + X    மற்றும் Ctrl + …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!