உங்கள் கணினியை ஒரு web Server ஆக மாற்றுவது எப்படி? இணையத்தில் இணைந்து இணைய தளங்கள் / வலைப்பக்கங்களை நாம் பார்க்கும் போது உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஏதோவொரு ஒரு கணினியிலுள்ள வலைப் பக்கங்களை நம் கணினுக்குப் பதிவிறக்கம் செய்து பார்வையிடுகிறோம். இந்த வலைத்தளங்கள் அல்லது வலைப் பக்கங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் இத்தகைய கணினிகளையே web Server எனப் படும். இந்த web Server இத்தகவல்களை நமக்கு மட்டுமல்லாமல் அவற்றைப் பெற …
Read More »