Test your eye sight
Imthiyas Anoof
July 26, 2013
Sites
261 Views
கண் பார்வையைப் பரீட்சிக்க..
ஓன்லைனில் உங்கள கண் பார்வையைப் பரீட்சித்துப் பார்க்கும் வசதியைத் தருகிறது ஓர்இணையதளம். பல்வேறு வகையான கண் பார்வைச் சோதனைகள இந்த இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன. உங்கள் கண் பார்வையை இவற்றின் மூலம் பரீட்சித்து நண்பர். உறவினர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பார்வைக் குறைபாடுகள் தெரியுமிடத்து ஒரு கண் வைத்தியரை நாடி பார்வைக் கோளாறு தீவிரமடைவதை ஒரளவாவது குறைத்துக் கொள்ளவும் முடியும். கண் பார்வையைப் பரீட்சிக்க செல்ல வேண்டிய இணைய தள முகவரி.. http://www.freevisiontest.com/
-அனூப்-