Home / TechNews / TikTok banned in India
tiktok is banned in india 1

TikTok banned in India

TikTok banned in India : டிக் டாக்கைத் தடை செய்தது இந்தியா உலகளவில்  மிகப் பிரபலமான  டிக்டோக் TikTok செயலி உள்ளிட்ட 59 சீன மொபைல் பயன் பாடுகளை  தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி  இந்தியா தடை செய்துள்ளது.

TikTok is banned in India

இத்தடையில்  டிக்டொக் தவிர அலிபாபா நிறுவனம் சார்ந்த  யூசி பிரவுசர்  UC Browser கேம் ஸ்கேனர் (Cam Scanner) , ஹெலோ Helo , ஷெயாரிட் Shareit  ஆகியனவும்  மிகவும் பிரபலமான செயலிகளாகும்.   

பயனரின் அனுமதியின்றி தரவுகளைச் (data) சேகரித்து இந்தியாவிற்கு வெளியே உள்ள சேவையகங்களில் சேமித்து வைப்பதன் மூலம் எதிர் காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என  ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், இத் தடை  மூலம் 130 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் தனியுரிமை (privacy) பாதுகாக்கப் படுவதாகவும் நாட்டின் தேசிய பாதுகாப்பும் பலப்படுத்துவதாகவும்  நம்பப்படுகிறது.  

சமீபத்தில் இந்தியா மற்றும்  சீன எல்லைகளில்  ஏற்பட்ட பதற்றம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

tiktok is banned in India
tiktok is banned in India

இதற்கமைய   குறித்த 59 பயன்பாடுகளும் அவை சார்ந்த இணைய தளங்களும் மொபைல் டெஸ்க்டாப் மற்றும்  இணைய சாதனங்கள் எதனையும்  பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.  

இத்தடை மூலம் டிக்டாக் தொல்லையிலிருந்து மீண்டு விட்டதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. டிக்டாக் போன்ற ஏராளமான செயலிகள் ஏற்கனவே பயன் பாட்டில் உள்ளன. இவற்றிற்கு உதாரணமாக மித்ரன் Mitron  சிங்காரி Chingari செயலிகளைக் குறிப்பிடலாம்.

மேலும் பல டிக் டாக் நட்சத்திரங்கள் ஏற்கனவே இன்ஸ்டாவிலும் நடமாடுகிறார்கள். யூடியூப் கூட டிக்டாக்கிற்குப் போட்டியாக யூடியூப் ஷார்ட்ஸ் (shorts)  எனும் அம்சத்தையும் யூடியூபில் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது

tamilteck.lk

இந்தியா தடை செய்த 59 செயலிகளின் பட்டியல்

1. TikTok
2. UC Browser
3. Shareit
4. Clash of Kings
5. Likee
6. Shein
7. Kwai
8. YouCam makeup
9. Helo
10. Baidu map
11. DU battery saver
12. Mi Community
13. CM Browers
14. ROMWE
15. APUS Browser
16. Virus Cleaner
17. Club Factory
18. WeChat
19. Beauty Plus
20. Newsdog

21. UC News
22. Xender
23. ES File Explorer
24. QQ Mail
25. QQ Music
26. QQ Newsfeed
27. Bigo Live
28. Parallel Space
29. Mail Master
30. SelfieCity
31. Mi Video Call
32. WeSync
33. Weibo
34. Viva Video — QU V
35. Meitu
36. Vigo Video
37. New Video Status
38. DU Recorder
39. Vault- Hide
40. Cache Cleaner DU App studio

SEE MORE  Use Android Apps on your PC

41. DU Cleaner
42. DU Browser
43. Hago Play With New Friends
44. CamScanner
45. Sweet Selfie
46. Wonder Camera
47. Photo Wonder
48. DU Privacy
49. We Meet
50. Clean Master – Cheetah Mobile
51. Baidu Translate
52. U Video
53. QQ International
54. QQ Security Center
55. QQ Launcher
56. Vmate
57. V fly Status Video
58. Mobile Legends
59. QQ Player

About admin

Check Also

mobileappyour

Use Android Apps on your PC

Use Android apps on your PC |மொபைல் செயலிகளை கணினியிலும் இயக்கலாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 அடிப்படையிலான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க  அய்யா. சுயமா எழுதுங்க