Home / General / Twitter will allow you to change who can reply to a tweet after you post it

Twitter will allow you to change who can reply to a tweet after you post it

Twitter will allow you to change who can reply ஒரு ட்வீட்டை இடுகையிட்ட பிறகு அதற்கு யார் பதிலளிக்க முடியும் என்பதை மாற்ற ட்விட்டர் உங்களை இனி அனுமதிக்கும்.

உங்கள் ட்வீட்டுகளுக்கு யார் பதிலளிக்க முடியும் என்பதை கட்டுப்படுத்தும் வசதி கடந்த வருடமே அறிமுகம் செய்யப்பட்டது. , ஆனால் ட்வீட்டை எழுதும் போது அந்த விருப்பத்தை நீங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இந்த புதுப்பித்தலுடன், யார் பதிலளிக்க முடியும் என்பதை நீங்கள் ட்வீட்டை இடுகை இட்ட பிறகும் மாற்றலாம். இது ட்விட்டரில் இடம் பெறும் வீண் ஒரு தொல்லைகளைக் குறைக்க பயனுள்ள வழியாக அமையும். இந்த அம்சம் உலகளவில் iOS, Android மற்றும் டெஸ்க்டாப் பிரவுஸர்களுக்கும் கிடைக்கும்.

Twitter will allow you to change who can reply to a tweet after you post it

இந்த வசதியை மாற்ற, ஒரு ட்வீட்டில் மூன்று-புள்ளி மெனுவைக் (three-dot menu) கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். அப்போது தோன்றும் மெனுவில் உள்ள விருப்பத்தைத் தெரிவு செய்யுங்கள். எல்லோரும் பதிலளிக்கக்கூடிய வகையில் everyone என்பதையும் , நீங்கள் பின்தொடர்பவர்கள் மட்டுமே பதிலளிக்க only people you follow என்பதையும் நீங்கள் குறிப்பிடும் நபர்கள் மட்டுமே பதிலளிக்க people you mention என்பதையும் தெரிவு செய்ய முடியும்.

About admin

Check Also

WhatsApp added Polls feature on Android and iOS

அண்ட்ராய்டு -Android மற்றும் ஐ-ஓ-எஸ் iOS பயனர்களுக்காக வாட்சப் Polls (போல்ஸ்) எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் …

Leave a Reply