Home / Tips / Useful Excel Tips

Useful Excel Tips

எக்ஸல் டிப்ஸ்

  • தற்போது தெரிவு செய்துள்ள செல்லில் மாற்றங்கள் (edit)  செய்ய  F2  விசையை அழுத்துங்கள்
  • ஒரு செல்லினுள் இன்னுமொரு வரியை (Line Break)   உருவாக்க  Alt+Enter  விசைகளை அழுத்துங்கள்
  • ஒரு செல்லினுள் நீங்கள் டைப் செய்து கொண்டிருப்பதை இல்லாமல் செய்ய  ESC  விசையை அழுத்துங்கள்.  
  • இன்றைய திகதியை ஒரு செல்லில் உள்ளீடு செய்ய Ctrl+;   விசைகளை அழுத்துங்கள்
  • தற்போதைய நேரத்தை ஒரு செல்லில் உள்ளீடு செய்ய  Ctrl+Shift+;  விசைகளை அழுத்துங்கள்
  • பின்னமொன்றை (fraction) உள்ளீடு செய்யும்போது அது தானாக திகதி வடிவத்திற்கு மாறிவிடலாம். அதைத் தவிர்க்க பூச்சியமொன்றை ஆரம்பத்தில் சேர்க்க வேண்டும் உதாரணம் (0 3/4)

    -அனூப்-

About Imthiyas Anoof

Check Also

hard drive is dying

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *