Home / Android / Whatsapp introduces new Storage Management Tool

Whatsapp introduces new Storage Management Tool

Whatsapp introduces new Storage Management Tool : வாட்சப் தனது பயனர்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சேமிப்பிட மேலாண்மை கருவியை Storage Management Tool அறிமுகப்படுத்தியுள்ளது

வாட்சப்பின் இப் புதிய சேமிப்பக மேலாண்மை கருவியை திறக்கும்போது, ​​மேலே ஒரு புதிய (Bar) பட்டியைக் காண்பிக்கும். இது உங்கள் ஒவ்வொரு  வாட்சப் உரையாடல்களிலுமுள்ள மீடியா ஃபைல்களின் அளவுகளைக்  காண்பிக்கிறது.

இப்புதிய அப்டேட் குறைந்த சேமிப்பிடமுள்ள மொபைல் கருவிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு வசதி.  மேலும் இந்த வசதி அனைத்து Android மற்றும் iOS பயனர்களுக்கும் தற்போது கிடைக்கிறது. ஒரு வேளை அதைக் காண்பிக்காவிட்டால் உங்கள் வாட்சப் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

இக்கருவியை  Settings> Storage and Data> Manage Storage ஊடாக அணுக முடியும்.

Whatsapp update

About admin

Check Also

WhatsApp now allows you to preview voice messages

குரல் செய்திகளைப் அனுப்புவதற்கு முன் அவற்றைச் சரி பார்க்கும் வசதியைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது வாட்சப். வழமையாகக் குரல் செய்தியைத் தயார் …

Leave a Reply