Home / TechNews / WhatsApp’s privacy update, August 2022

WhatsApp’s privacy update, August 2022

வாட்சப்பின் – Whatsapp சமீபத்திய அப்டேட்டில் பல தனியுரிமை சார்ந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  • நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்சப் குரூப்பிலிருந்து வெளியேறியதை இனிமேல் அட்மினுக்கு மட்டுமே காண்பிக்கும். ஏனைய அங்கத்தவர்களுக்குக் காண்பிக்காது.
  • நீங்கள் ஆன்லைனில் இருப்பதை எல்லோருக்கும் காண்பிக்காமல்  நீங்கள் விரும்பியவர்களுக்கு மட்டும் காண்பிக்க வைக்கலாம்.
  • நீங்கள் அனுப்பும் ஒரு முறை மட்டும் (View Once) தோன்றும் செய்திகளைப் பெருநர் ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் தடுக்க முடியும்.
  • நீங்கள்  பதிவிட்ட செய்திகளை நீக்க  இனிமேல் இரண்டு நாள் அவகாசம் வழங்கப்படும்.  அதாவது மொத்தம் 60 மணித்தியாலங்கள் செய்தியைக் காண்பித்து அனைவரிலிருந்தும் (Delete for Eceryone) ) நீக்க முடியும்.

About admin

Check Also

WhatsApp Groups with 512 members rolled out for beta users

 Android மற்றும் iOS பயன் படுத்தும் WhatsApp பீட்டா பயனர்களுக்கென (Beta Users) பெரிய WhatsApp குழுக்களை உருவாக்கும் வசதியை …