லின்கில் க்ளிக் செய்யும் போது
ஒரு இணைய தள பக்கத்தில் உள்ள லிங்கைக் க்ளிக் செய்யும் போது அதே விண்டோவில் தான் புதிய பக்கமும் வரும். பிறகு மறுபடியும் Back பட்டனில் க்ளிக் செய்து முன்னர் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்திற்கு வர வேண்டியிருக்கும். . இதனைத் தவிர்ப்பதற்கு ஒரு லிங்கின் மீது க்ளிக் செய்யாமல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Open link in new window அல்லது Open link in new tab என்பவறைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
-அனூப்-