Home / Sites / Which program opens the file?

Which program opens the file?

ஃபைலைத் திறக்கும் அப்லிகேசன் எது
விண்டோஸ் இயங்கு தளத்தில் ஃபைல் ஒன்றைத் திறக்கும் போது உரிய அப்லிகேசனில் இயல்பாகத் திறந்து கொள்ளும். ஆனால்சில வேளைகளில் ஒரு ஃபைலைத் திறக்கும் போது அந்த ஃபைலைத் திறந்து கொள்ளும் அப்லிகேசன் நமது கணினியில் நிறுவப்பட்டிருக்காது. அப்போதுஒரு டயலொக் பொக்ஸ் தோன்றி அந்த ஃபைலைத் திறப்பதற்கான அப்லிகேசனைக் காண்பிக்குமாறு எம்மிடம் கேட்கும். உரியஅப்லிகேசன் கணினியில் நிறுவப்படிருந்தால் அதனைக் காட்டி விட முடியும்.
எனினும் ஒரு ஃபைலைத் திறப்பதற் கான அப்லிகேசன் எதுவென  நாமும் அறியாதபோது என்ன செய்யலாம்? இவ்வாறானசந்தர்ப்பத்தில் நமக்கு உதவுகிறது OpenWith.orgஎனும் இணைய தளம். இவ்விணையதளத்தில் எராளமான பல்வேறு ஃபைல் வகைகளையும் அவற்றைத் திறக்கக் கூடிய அப்லிகேசன்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. எமதுகணி னியில் அந்த அப்லிகேசன் நிறுவப்பட்டிராத போது அதனை இணையத்தி லிருந்து டவுன்லோட் செய்து கொள்ளக் கூடியவாறு இணைப்பையும் தருகிறது இந்த இணைய தளம்மேலும் இணைய இணைப்பு இன்றி  கணினியில் நிறுவிப் பயன் படுத்ததக் கூடிய வகையில் மென்பொருள் வடிவிலும் கிடைக்கிறதுhttp://www.openwith.org/

அனூப்

About Imthiyas Anoof

Check Also

எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit

இணையத்தில்  ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *