Home / General / Why some files cannot be deleted?

Why some files cannot be deleted?

ஃபைலை அழிக்க முடியவில்லையா?
சில வேளைகளில் கணணினியில் ஒரு ஃபைலை அல்லது ஃபோல்டரை அழிக்க முயலும் போது, Cannot delete file because it’s being used by another person or program. Close any programs that might be using the file and try again எனும் பிழைச் செய்தியை அதாவது அந்த ஃபைலை வேறொரு செய்நிரலின் பயன் பாட்டில் இருப்பதாகக் காண்பித்து விண்டோஸ் இயங்கு தளம் அந்த பைலை அழிக்க மறுக்கும்.
இந்தப் பிழைச்செய்தி (Error Message) ஒரு  ஃபைலை அழிக்க முயலும்போதுமட்டுமல்லாமல் அதனைப்பிரதிசெய்யாவோ  அல்லது இடமாற்றம்செய்ய முயலும்போது கூடவரலாம்.
இந்தப் பிழைச்செய்தி வருவதற்கு விண்டோஸ் இயங்குதளம் அல்லதுஇயக்க நிலையிலுள்ளவேறொரு ப்ரொக்ரம்அதனைப் பயன்படுத்துவதனால் அந்தஃபைலை அழிக்கமுடியாதவாறு அதுபூட்டிடப் படுவதேகாரணமாகும்.
அந்த பைலை உங்களுக்கு அழிக்கவே வேண்டுமானால் பின்வரும்வழிமுறைகளைக் கையாளலாம்.
  • பிழைச் செய்தி தோன்றிய பின்னர்ஓரிரு நிமிடங்கள்தாமதித்துமறுபடியும் முயலுங்கள்.
  • பைலைக் காண்பிக்கும் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் விண்டோவை மூடிவிட்டு மறுபடிஅதனைத்  திறந்து அழிக்க முயலுங்கள்.
  • அந்த  பைலை தற்போது பயன் படுத்திக்கொண்டிருக்கும் எப்லிகேசன்எது என்பதைக்கண்டறிந்துஅதன் இயக்கத்தைநிறுத்துங்கள். அதனைப்யன் படுத்தும் ப்லிகேசன் எதுஎன்பதைக் கண்டறியமுடியாத போதுபயன் பாட்டிலுள் அனைத்து அப்லிகேன்களையும் நிறுத்திவிட்டு முயற்சிசெய்யுங்கள்.
  • கணினியின் இயக்கத்தைமுழுமையாக நிறுத்திமறுபடி ஆரம்பித்து(restart) ஃபைலை அழிக்கமுயலுங்கள்.
  • ப்லிகேசன்கள் எதுவும்திறக்காநிலையிலும்அந்த பைலை அழிக்கமுடியா விட்டால்பின்னணியில் இயங்கும்ஏதோவொரு ப்ரோக்ரம்  அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதே காணம் ஆகும். எனவே பின்னணியில் இயங்கும்ப்லிசேசன்களை நிறுத்துவதற்கு கணினியை(Safe Mode) இல் இயக்கி பைலை அழியுங்கள்.

மேற் சொன்னஎந்த வழிமுறைகளும் பயன்படாத போதுபைல்களை அழிப்பதற்கென உருவாக்கப் பட்டிருக்கும் மூன்றாம் தரப்புபயனர் சேவைமென்பொருள்களைப்  பயன் படுத்தலாம்அவ்வாறான ஒருமென்பொருள் கருவியே  unlocker  இதனை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன் படுத்திப்பாருங்கள்
அனூப்

About Imthiyas Anoof

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *