Home / General

General

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மனிதர்களைப் போலவே சிந்திக்கவும் செயல்படவும் திட்டமிடப்பட்ட இயந்திரங்களில் மனித நுண்ணறிவின் உருவகப்படுத்துதல் ஆகும். இந்த இயந்திரங்கள் பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும், வடிவங்களை அங்கீகரிப்பது-recognizing patterns, கற்றல், முடிவெடுத்தல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற பணிகளைச் செய்ய பயிற்சியளிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவை AI ஐ இரண்டு வகைப்படுத்தலாம்: குறுகிய அல்லது பொது. குறுகிய AI என்பது படங்களை அடையாளம் காணுதல் அல்லது காரை ஓட்டுதல் …

Read More »

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த முடிவதோடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன் பயனர்களுக்கு அடுத்த சில நாட்களில் இது கிடைக்க விருக்கிறது.     “Message Yourself” எனும் இந்த வசதியைப் பயன் படுத்துவதற்கு வாட்சப்பைத் திறந்து New  Chat   ஐக்கானில் தட்டுங்கள்.   அப்போது தோன்றும் தொடர்புப் பட்டியலின் (contact)  மேல் பகுதியில் உங்கள் பெயரையும் காணலாம்.   அடுத்து  உங்கள் பெயரில் தட்டி வழமை போல் செய்திகள் அனுப்ப ஆரம்பிக்க முடியும். 

Read More »

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; விண்டோஸ் 11 இன் பதிப்பின் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 05 ஆம் திகதி வெளியிடும் என கடந்த ஜூன் மாதமே அறிவித்திருந்தது மைக்ரோசாஃப்ட். ஆனால் ஒரு நாளுக்கு முன்னதாக அக்டோபர் 4 ம் திகதியே விண்டோஸ் 11 பதிப்பை  வெளியிட்டுள்ளது. விண்டோஸ் 11 பதிப்பை  இப்போது மைக்ரோசாப்ட் இணைய தளத்திலிருந்து …

Read More »

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவும் ஒரு  மென்பொருள் கருவி, இது முதலில் விண்டோஸ் 7 பதிப்பிலேயே அறுமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன் பெயர் Problem Steps Recorder உண்மையில் இந்தக் கருவி எந்தச் சிக்கலையும் தீர்ப்பதில்லை. ஆனால் எங்கே சிக்கல் ஏற்படுகிறது என்பதை இந்தக் கருவிமூலம் பதிவு செய்ய …

Read More »

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில்  அண்ட்ராய்டு செயலிகளை இயக்குவதற்கான பிரபலமான  BlueStacks  எனும் எமியுலேட்டர் (Emulator) மென்பொருள் பற்றி அறிந்திருப்பீர்கள். எனினும் தற்போது ப்ளூஸ்டாக்ஸிற்கு மாற்றாக ஏராளமான அண்ட்ராய்ட் எமியுலேட்டர்கள் பயன் பாட்டிற்கு வந்திருப்பதால், BlueStacks   நிறுவனம் எமியுலேட்டரைத் தாண்டி அண்ட்ராய்டு கேம்களை கிளவுடிற்கு நகர்த்தியிருக்கிறது. அதாவது ப்ளூஸ்டாக்ஸ் எக்ஸ் எனும், உலகின் …

Read More »