சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கணினியைப் பயன்படுத்த ஒரு சிலர் மாத்திரமே அறிந்திருந்தனர். ஆனால் தற்போது கணினி பயன்பாடு என்பது ஒரு சாதாரண விடயமாகப் மாறியிருக்கிறது. அதேபோல் கணினி செய்நிரலாக்கல் (Computer programming) என்பதும் மென்பொருள் விருத்தியாளர்களின் திறமையாகப் பார்க்கப்பட்டது ஆனால் தற்போது செய்நிரலாக்க மொழி ((programming language) பயன்பாடும் ஒரு சாதாரண விடயமாக மாறி வருவதைக் காணலாம். மேற்கத்திய நாடுகளில் கணினி செய்நிரலாக்கம் பற்றிப் பாடசாலைக் கல்வியில் ஆரம்பப் …
Read More »முப்பரிமாண பொருள்களை உருவாக்கும் 3D Printer
3D அச்சுப்பொறி (Printer) என்பது முப்பரிமாணவத்தில் (Three Dimensional) பொருள்களை உருவாக்கக் கூடிய கணினி சார்ந்த உற்பத்தி (ஊழஅpரவநச யுனைநன ஆயரெகயஉவரசiபெ) சாதனமாகும். பாரம்பரிய அச்சுப்பொறியைப் போன்றே ஒரு 3D அச்சுப்பொறி டிஜிட்டல் தரவை கணினியிலிருந்து உள்ளீடாகப் பெறுகிறது. இருப்பினும், வெளியீடாகக் காகிதத்தில் அச்சிடுவதற்குப் பதிலாக, ஒரு 3D அச்சுப்பொறி ஒரு ப்லாஸ்டிக் மற்றும் உலோக மூலப்பொருள்களைப் பயன் படுத்தி திண்ம நிலையில் முப்பரிமாண மாதிரியை உருவாக்குகிறது. இவற்றில் ப்லாஸ்டிக்கை …
Read More »Scroll Wheel பட்டன் பயன்பாடு என்ன?
மவுஸின் இரண்டு பட்டன்களுக்கு நடுவே உள்ள Scroll Wheel பட்டனை நீங்கள் இது வரை திரையை மேலும் கீழும் நகர்த்தவே (Scroll) பயன் படுத்தியிருய்பீர்கள். எனினும் அதனைத் தவிர மேலும் சில செயற்பாடுகளுக்கும் Scroll Wheel பட்டனைப் பயன் படுத்தலம். இந்த ஸ்க்ரோல் பட்டனைக் கொண்டு இணைய தங்களைப் பார்வையிடப் பயன்படும் ப்ரவுஸரில் ஏதேனும் ஒரு இணைய பக்கத்தி;ல் ஒரு இணைப்பின் மேல் க்லிக் செய்ய அந்த லின்க் ஒரு …
Read More »USB-Type C என்றால் என்ன?
இன்று USB (Universal Serial Bus) கேபல் பற்றியோ USB போர்ட் பற்றியோ அறியாதோர் இல்லை எனுமளவுக்கு USB கேபல் மற்றும் USB கருவிகளின் பயன்பாடு தற்போது பரவலாகக் காணப்படுகிறது. விசைப்பலக, சுட்டி, ஸ்பீக்கர், ஸ்கேனர், அச்சுப்பொறி பென் ட்ரைவ், டிஜிட்டல் கேமரா, டேப்லட், ஸ்மாட் போன் என எந்தவொரு மின்னணு சாதனத்தையோ அல்லது கணினி துணைச் சாதனத்தையோ எடுத்தாலும் அவற்றில் USB இணைப்புக்களையோ (connector) குதைகளையோ (Port) பார்க்க …
Read More »Sys Rq, Scroll Lock, Pause / Break விசைகளின் பயன்பாடு என்ன?
கணினி விசைப்பலகையின்; வலது பக்க மேல் மூலையில் Sys Rq, Scroll Lock, and Pause / Break என மூன்று விசைகள் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். சில கணினி விசைப்பலகையில் இருந்து இந்த விசைகள் நீக்கப்ட்டிருந்தாலும் அனேக புதிய விசை விசைப் பலகைகளிலும் கூட இன்னும் அவை காட்சி தருகின்றன. ஆனால் அவற்றின் பயன் பாடு என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை. Sys Rq, Sys Rq, விசை என்பது …
Read More »